காதலால் கருவுற்றேன், கருவறையில் அல்ல இதயவறையில்! தாய்மை அடைந்து...
காதலால் கருவுற்றேன், கருவறையில் அல்ல இதயவறையில்!
தாய்மை அடைந்து விட்டேன், தாயாகாமல்!
என் தாய்மையை பிஞ்சு விரல்கள் தீண்டும் அந்நொடிக்காய் என் பாடல் செய்யும் யாசகம்......
Listen to my அழகு நிலவு கதவு திறந்து song :)