எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிரே.... உறவே..... 💜💓💙 உன்னை நான் தொலைக்கவில்லை ஆனாலும்...

உயிரே.... உறவே..... 💜💓💙


உன்னை நான் தொலைக்கவில்லை
ஆனாலும் தேடுகின்றேன்......🌺🌺🌺

உன்னை விட்டு விலகவில்லை
ஆனாலும் ஏங்குகிறேன்......🌹🌹🌹

உன்னை ஒருபோதும் பிரிந்ததில்லை
ஆனாலும் வாடுகிறேன்......🌷🌷🌷

உன்னை நொடி கூட மறக்கவில்லை
ஆனாலும் நினைக்கிறேன்.....🌸🌸🌸

உன்னை என்னில் புதைத்து
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்....💐💐💐

நாள் : 23-Jul-19, 4:43 am

மேலே