எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மண்ணோடு மழை வந்து வீழ்ந்த நொடி, உன்னோடு விழி...


மண்ணோடு மழை வந்து வீழ்ந்த நொடி, 
உன்னோடு விழி பகிர்ந்த  ஓர் நொடி,
இமைக்கா நொடி.
ஒரு நொடி, உறைந்ததடி, உயிரடி, 
தொடர்ததடி… யுகமாய் ஓர் நொடி

பதிவு : Jayakumarji
நாள் : 23-Jul-19, 8:22 pm

மேலே