எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகாத்மா தன் மாநிலத்தவர் என்ற முறையில் குஜராத் பெருமைப்...

மகாத்மா 


தன் மாநிலத்தவர் என்ற முறையில் குஜராத் பெருமைப் பட்டுக்கொள்வதை விட…  
 
நம் நாட்டவர் என்ற உரிமையில் இந்தியா பீடு அடைவதைக் காட்டிலும்….    

ஒரு உன்னத மனிதர் என்ற ரீதியில் இந்த வையகத்தினர் யாவரும் பூரிப்புற்று புளகாங்கித்துக் கொள்ளும் வகையில் வாழ்ந்துபோன மகான்.  
 
ஜீவகாருண்ய படிகளால்... அருட்குன்றின் ஞான சிகரத்தை அடைந்த தேசப்பிதா. 

சாந்த சொரூபமும் ஆன்மீக லயமும் ஒன்றி அமைந்த மகாத்மா. ;    
                                                   ---------------------------------  

யேசுராஜ்.
௧௯.10


பதிவு : யேசுராஜ்
நாள் : 19-Oct-19, 12:16 pm

மேலே