திருவிழா என்பது கொண்டாட்டம் ! சிலருக்கு அதுவே திண்டாட்டம்...
திருவிழா என்பது கொண்டாட்டம் !
சிலருக்கு அதுவே திண்டாட்டம் !
பணத்திற்காக பலரும் தான் ....
புது புது கடனை பெறுகின்றார் !
வருடம் தோறும் கடன் வருதே ...
வாங்கிய கடனும் துயர் தருதே !
வசதிகள் வாழ்வில் வளரவில்லை...
வாழ்வில் பணத்திற்கு பெரும் தொல்லை ....
உயர்ந்தவனுக்கு தீபாவளி ....
உழைப்பவனுக்கோ பெரும் வலி !
அளவில்லா ஆசை துயர் தருமாம்....
அளவுடன் வாழ்வதே பெரும் மகிழ்வாம்!!!