எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்னை அன்பு வைத்து அறவணைத்தாய் மழலை என்னை பேச...

அன்னை

அன்பு வைத்து அறவணைத்தாய்
மழலை என்னை பேச வைத்தாய்
இந்தப் பூவுலகை அறிய வைத்தாய்
பத்து மாதம் கருவில் சுமந்தாய்
நீ கடவுள் என புரிய வைத்தாய்

பதிவு : Muthu E
நாள் : 29-May-22, 3:27 pm

மேலே