உணர் நீயும் கடவுள் தான் உண்மை பேசும்போது நீயும்...
உணர் நீயும் கடவுள் தான் உண்மை பேசும்போது நீயும் கடவுள் தான்
உணர் நீயும் கடவுள் தான் உரக்க கூறும்போதும் நீயும் கடவுள் தான்
குற்றத்தைக் கண்டு பொங்கினால் நீயும் கடவுள் தான்
குறை தீர்க்க உதவினாலும்
நீயும் கடவுள்தான்
பிறருக்காக அழும்பொழுது நீயும் கடவுள் தான் பிடிவாத குணம் பெற்றால் நீயும் கடவுள் தான்
விடை கேட்க வினா எழுப்பினால் நீயும் கடவுள் தான்
வன்மை எதிர்த்தால் நீயும் கடவுள் தான்