இன்று... சூன் 2 1943 - மீட்டிய இசையால்...
இன்று... சூன் 2
1943 - மீட்டிய இசையால் பல கோடி உல்லங்களை கொள்ளைக் கொண்ட இசை வல்லுனர், இந்தியாவின் தலைச்சிறந்த இசையமைப்பாளர் இசைஞானி #இளையராஜா அவர்களின் பிறந்தநாள்
1956 - மௌன ராகத்தால் புகழ் கொண்ட தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனரில் ஒருவராகிய #மணிரத்தனம் அவர்களின் பிறந்தநாள்
இந்த இரு சிகரங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...