சில கவிதைகளை பார்க்கையில், படிக்கையில் எல்லாம் "இவ்வளவு அழகா"...
சில கவிதைகளை
பார்க்கையில், படிக்கையில்
எல்லாம் "இவ்வளவு அழகா"
எனும் என் ஆச்சரியக்குறிக்குள்
யாரும் அறியாது
ஒளிந்துக்கொள்கிறது
"என்னாலும் இயலுமா"யெனும்
என் "கேள்விக்குறி"