எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் உலகத்திற்குள் நுழைந்த கிருஷ்ண மேனமே (மேன்மையான அன்னமே)...

என் உலகத்திற்குள் நுழைந்த கிருஷ்ண மேனமே (மேன்மையான அன்னமே)
ஆனாய் என் மனதுருக்கும் நாதமாய்
வெளிவந்தாய் அழகிய கான மழையாய்-இன்றும்
உன்னால் தான் மழை தொடர்ந்து பெய்கிறது
என் உலகம் செழிக்கின்றது!
Listen to my அனல் மேலே பனித்துளி song :)

பதிவு : Devy
நாள் : 29-Nov-13, 8:38 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே