வேண்டுகோள்

என் குட்டி தேவதை ஷாலினிக்கு இன்று பிறந்த நாள்.. நான் பெரிதும் நேசிக்கிற என் சகோதரி ஷாலினி க்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் என் ஷாலினி அக்கா வுக்கு உங்கள் அத்தனை பேரின் வாழ்த்துக்களையும் நான் வேண்டிகொள்கிறேன். நன்றி தோழர்களே



கேட்டவர் : bakya
நாள் : 21-Nov-13, 8:06 am
0


மேலே