bakya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  bakya
இடம்:  punalkulam
பிறந்த தேதி :  29-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2010
பார்த்தவர்கள்:  480
புள்ளி:  113

என்னைப் பற்றி...

i am bakya. i am studying in msc it.i like poem.my fov,poet kaviperrarsu vairamuthu.i am a good singer and good addresser.

என் படைப்புகள்
bakya செய்திகள்
bakya - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2016 3:28 pm

பல்லவி :

உயிரை நாற்றாக உனக்குள் புதைத்தேனே.....!
விழியே உனக்காக நாளும் இமைத்தேனே....!
நாடோடி மேகம் நானே.....! நீ வானம் .....!
நீங்காமல் வாழ்வேன் அன்பே எந்நாளும்.....!
அழகே உன் உறவு எனக்கு இறைவேதம்.....!

சரணம் 1:

மண்கொண்ட நீரப்போல......!
வான்கொண்ட மழையப்போல......!
நான்கொண்ட நெஞ்சுக்குள்ள வாழும் உயிரே .....!

வயக்காட்டு புல்லப்போல .....!
இளம்நாத்து நெல்லப்போல ....!
சொகமாக மனசுக்குள்ள வளரும் பயிரே.....!

உன் அன்பே சிறகாய் மாறும்
வானம் தண்டி நான் பறப்பேன்.....!

என்னோடு நீ இருந்தால்
தொடுவானம் நான் புடிப்பேன்.....!

உலகம் முடிந்தும் நான் வாழ்ந்திருப்பேன் .....!

மேலும்

bakya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2016 10:22 am

பல்லவி :

அன்பே ........
காதல் பூப்பூத்து
நெஞ்சில் சிரிக்கிறதே .... .!
சாரல் கைகோர்த்து
தென்றல் அடிக்கிறதே ......!
இடிபோடும் வானம் இங்கே
ஜதி பாடும்...... !
அதைக்கேட்டு மேகம் நாளும் தேன்தூறும் .......!
அழகே உன்உறவு எனக்கு இறைவேதம் ......!

சரணம்:1

காத்தாடும் நாத்தப்போல
மனசோடு உன் நெனப்பு
கூத்தாடும் நெஞ்சுக்குள்ள
நாளும் சுகமா ......!

பாய்விரிக்கும் புல்லின்மேலே படுத்துறங்கும் பனியப்போல
காதல் நெஞ்சம் நாளும் தந்து
சுமப்பேன் இதமா ......!

உன் பேர யாரும் அழுத்தி சொன்னாலே அழுதிடுவேன் ......!

உன் பாத மண்ணெடுத்து கோவில்கட்டி தொழுதிடுவேன் .....!

மேலும்

காதலின் வரிகள் மிக அழகு..செல்லும் பாதையில் தொலைந்தும் தொலையாத திசை பயணம் காதல் 20-Aug-2016 6:37 am
bakya - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2016 9:32 pm

(இது ஆவாரம் பூ படத்தில "சாமிகிட்ட சொல்லிவச்சு" மெட்டுக்கு என்னுடைய வரிகள்) "எப்படி இருக்கு தோழர்களே"

பல்லவி :

சொர்க்கத்துல பூத்திருந்தது
சொந்தமுன்னு வந்த மலரே
வாழும் இந்த பூமியில
சேர்ந்திருக்கும் எந்தன் உயிரே
அன்பின் மொழியே
அன்னைமடியே
இன்பங்களை கூட்டிவந்து
பக்கம் நிற்கும் அற்புதமே


சரணம் 1:

ஆகாயம் அது ...!
தேன் தூறும் என்னில்.....!
உன் நினைவுகளில் நாளும் .....!
ஆதாரம் இனி .....!
உன் இதயமென்று.....!
என் ஜீவன் அதில் வாழும்.....!
நாள்தோறும் எண்ணில் பூத்த பூவே.....!
நீ வாடா மனம் நோகும் .....!
வாழ்நாளில் உன்னை சேர்ந்தேன் நானே....!
தேவன் தந்த யோகம்.....!
வந

மேலும்

மனதை வருடும் வரிகள்.....அழகு... 16-Aug-2016 1:07 pm
அழகாய் அமைந்த வரிகள் சிறப்பு நண்பரே வாழ்த்துக்கள் ... 16-Aug-2016 8:11 am
மன்னிக்கவேண்டும் நண்பரே ! தோழியென்று தவறுதலாக எழுதியதற்கு. 16-Aug-2016 7:20 am
அருமை தோழி அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள் இதைப்போல் இன்னும் நிறைய முயலுங்கள் .நன்றி 16-Aug-2016 7:18 am
bakya - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2016 10:11 pm

உனக்காக தானே உயிர் வாழ்கிறேனே......!
எந்நாளும் உந்தன் நிழலாகி போனேன்......!
என் விழிகளிலே விழும் நீரும்.......!
உன் மடியிருந்தால் அது தீரும்........!
என் உயிர் வரையில் எனை ஆளும்......!
நீ உடன் இருந்தால் அது போதும்......!
எந்நாளும் என் வாழ்வில் வசந்தம்........!

காதல் எனும் காகிதத்தில்
நான் வரைந்த ஓவியமே......!
காலமெல்லாம் நான் எழுதும்
காதல் எனும் காவியமே.......!
புன்னகையும் பூவிழியும்
நினைவுகளில் ஓர் சுகமே.......!
வாழ்ந்திடவே வரம் கேட்பேன்
உன்னுடனே ஓர் யுகமே........!
நீ இருக்கும் வரையில்
என் ஜீவன் வாழுமே...........!
நீ பிரியும் நேரம்
இங்கு இல்லை யாவுமே.......!
உன் தோள்

மேலும்

துளிர் விடும் தளிர் வரிகள். அழகு! வாழ்த்துக்கள் .... 16-Jul-2016 1:37 pm
bakya - bakya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2015 8:43 pm

உயிரே உயிரே
வலிகள் பொறுத்துவிடு......!
விழியின் வழியே
பயணம் நிறுத்திவிடு......!
எண்ண வாசலில்......!
வண்ண கோலங்கள்......!
வந்து கலைத்ததே
கரும் மேகங்கள்......!
விதியோடுதான் செல்லும் காலங்கள்.......!

ஆசை சிறகுகள்
விரிக்கும் தருணங்கள்
வானம் மறைந்ததென்ன.......!

கானல் நீரிலே
காதல் ஓவியம்
நானும் வரைந்ததென்ன........!

மேகம் கருத்திடும்
தருணம் யாவுமே
மழையும் வருவதென்ன......!

சோகம் உருக்கிடும்
நிமிடம் யாவுமே
விழியும் பொழிவதென்ன.......!


விழிகள் எழுதிய
காதல் கடிதங்கள்
இதய நதியில் மிதக்க.....!

விடியல் பொழுதிலும்
உனது நினைவுகள்
உயிரில் உறைந்து கிடக்க......

மேலும்

very good Imagination 26-Aug-2015 12:27 am
நன்றி தோழா 10-Aug-2015 11:12 am
மிக நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Aug-2015 12:49 am
நன்றி தோழா 09-Aug-2015 11:12 am
bakya - bakya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2014 1:16 pm

அப்பா......
அம்மா என்னை
கருவில் சுமந்த நாட்களை விட ..........
உன் தோளில் ஏற்றி வைத்து
நீ என்னை
தெருவில் சுமந்த
நாட்கள் தான் அதிகம் அப்பா ..........

அதிகவிலை கொடுத்து
எனக்காக நீ ..........
வாங்கி போட்ட மெத்தையால்
என்ன பயன் ......
என் இளம் வயதின்
பெரும்பகுதி உறக்கத்திற்கு
மெத்தையாகிப்போனது
உன் மார்பு தானே அப்பா ....

பாசத்தோடு உன் கைகள்
என் தலைகோதியிருக்கிறதே தவிர.........
கோபத்தோடு ஒருபோதும்
உன் விரல் கூட
என் மீது பட்டதில்லை அப்பா ..........

குடிநீர் வராத நாட்களில்
குடிசைக்குள் மிச்சமிருக்கும்
கடைசி ஒருகுடம் தண்ணீரை போல .........
பார்த்து பார்த்த

மேலும்

மிக அழகு நட்பே......!! 14-Aug-2014 7:33 pm
அப்பாவின் நினைவுகள் அருமை... 14-Aug-2014 7:27 pm
நன்றி தோழி 04-Aug-2014 8:02 pm
நன்றி தோழி 04-Aug-2014 8:02 pm
bakya - bakya அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2014 2:06 pm

கம்யூனிஷ்டுகளை அ.தி.மு.,க. அவமானபடுத்திவிட்டதாக சிலர் ஆரவாரம் செய்கிறார்கள்.அவர்களுக்கு ஒன்றை சொல்லிகொள்கிறேன் . அவமானப்பட்டது அ.தி.மு.க தானே தவிர கம்யூனிஷ்டு அல்ல. நம்பி இருப்பவர்களை கழுத்தறுப்பது அந்த கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல.இந்த ஜெயலலிதா அல்ல எந்த
ஒரு சக்தியாலும் கம்யூனிஷ்டுகளை அவமானபடுத்த முடியாது. வாழ்க செங்கொடி
வளர்க மார்க்சியம் .

மேலும்

கம்யூனிஸ்ட்களை யாரும் அவமானப் படுத்த முடியாது, அவர்களைத் தவிர. அம்மாவின் தூக்கியெறியும் குணம்தான் நன்கு தெரியுமே, பின் ஏன் இத்தனை நாளாய் அம்மா நொம்மா என்று பின்னாலேயே போனீர்கள்? ... 09-Mar-2014 12:47 pm
கம்யூனிஸ்ட்டுக்கள் அவமான படவில்லை..! ஆனால் கடைசி நிமிடம்வரை அதிமுகவை நம்பி நின்றது தவறு..! 08-Mar-2014 2:44 pm
அவமானப் பட்டது கம்யூனிஸ்டுகள் அல்ல; அம்மாயிஸ்டுகள்...! 08-Mar-2014 2:08 pm
bakya - bakya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2014 7:44 pm

தே மு தி க தனது கூட்டணி முடிவை உடனே தெரிவிப்பதும் தாமதிப்பதும் அது அந்த கட்சியின் சூழ்நிலைகளை பொறுத்து கட்சி எடுக்க வேண்டிய முடிவு.மற்றவர்கள் அவசரத்திற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது.அரிப்பு வந்தால் சொரிந்து தான் ஆகவேண்டும்.கூட்டணி வேண்டும் என்றல் பொறுத்துதான் ஆகவேண்டும்.
விஜயகாந்தை மனிதராக மதிப்பதில்லை என்று கூறியவர்கள் எதற்காக இன்று மண்டியிட்டு கடக்க வேண்டும்.குடிகாரன் கட்சியோடு எதற்காக கூட்டணிக்காக தவம் கடக்க வேண்டும். இதுதான் அரசியல். விஜயகாந்த் மௌனம் கூட ஒரு தேர்ந்த அரசியல் தான்.இனிமேலேனும் குறை கூறுபவர்கள் தங்களை திருத்திகொள்ளட்டும் .
இப்படிக்கு நடுநிலையாளன் ........

மேலும்

என்ன நண்பரே உங்கள் சிரிப்பு நகைப்புக்குரியது இல்லை பரடுதளுக்குகுரியதா 03-Mar-2014 1:52 pm
ஹா. . . ஹா. . . ஹா. . . 27-Feb-2014 12:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே