bakya- கருத்துகள்

என்ன நண்பரே உங்கள் சிரிப்பு நகைப்புக்குரியது இல்லை பரடுதளுக்குகுரியதா

நன்கு வளர வாழ்த்துகிறேன்

சிந்தை சிகரம் தொடட்டும் வாழ்த்துக்கள் thozhi

தங்களின் கருத்துக்களுக்கு என் மேலான நன்றி தோழர்களே

தங்கள் கருத்துக்கு நன்றி தோழா

பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் மட்டும்தான் மதுவை ஒழிக்க வேண்டுமா.என்னை பொறுத்தவரை மது என்பது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை தடுக்கிற ஒரு மாபெரும் ஆபத்து.மனித உயிருக்கு பெருங்கேடு .அதனை முற்றிலுமாக ஒழிப்பது மனிதகுலதிர்க்குதான் நல்லது.அதற்க்கு ஆணோ பெண்ணோ அதிகம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தால் மட்டும்தான் மதுவை ஒழிக்க வேண்டுமா என்னை பொருத்தவரை மது என்பது மனிதகுலத்திற்கு எதிராக நிற்கிற ஒரு மாபெரும் ஆபத்து.மனிதகுல வளர்ச்சிக்கு அமைந்த பெருங்கேடு .அதனை ஒழிப்பது என்பது நம் தலையாய கடமை.இதற்க்கு ஆண்கள் பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.


bakya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே