நடுநிலையோடு யோசியுங்கள்
தே மு தி க தனது கூட்டணி முடிவை உடனே தெரிவிப்பதும் தாமதிப்பதும் அது அந்த கட்சியின் சூழ்நிலைகளை பொறுத்து கட்சி எடுக்க வேண்டிய முடிவு.மற்றவர்கள் அவசரத்திற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது.அரிப்பு வந்தால் சொரிந்து தான் ஆகவேண்டும்.கூட்டணி வேண்டும் என்றல் பொறுத்துதான் ஆகவேண்டும்.
விஜயகாந்தை மனிதராக மதிப்பதில்லை என்று கூறியவர்கள் எதற்காக இன்று மண்டியிட்டு கடக்க வேண்டும்.குடிகாரன் கட்சியோடு எதற்காக கூட்டணிக்காக தவம் கடக்க வேண்டும். இதுதான் அரசியல். விஜயகாந்த் மௌனம் கூட ஒரு தேர்ந்த அரசியல் தான்.இனிமேலேனும் குறை கூறுபவர்கள் தங்களை திருத்திகொள்ளட்டும் .
இப்படிக்கு நடுநிலையாளன் ........