போகலாமா ?

ஒரு பேருந்து அதிக பட்ச்சமாக 100 கிமீ / மணி வேகத்தில் ஓட்ட முடியும்.20 பேர் அதிகபட்சமாக ஏற்றி செல்ல முடியும்.அதிக அளவில் ஆட்களை ஏற்றினால் பேருந்தின் வேகம் குறையும் அப்படியென்றால் 9 பேர் பயணம் செய்யும் போது எவ்வளவு வேகத்தில் அந்த பேருந்தை இயக்க முடியும்??



கேட்டவர் : சாமுவேல்
நாள் : 14-Dec-13, 6:11 am
0


மேலே