பெயருடன் சாதி ஒட்டல்

தமிழர்களில் படித்தவர்களில் 99% க்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர்களை ஒட்டிக் கொள்வதில்லை. ஆனால் தமிழரல்லாத பிற இந்தியர்கள் (மெத்தக் கற்ற மேதாவிகள், அறிவியல் அறிஞர்கள், உலகறிந்த நடிகர்கள் விளையாட்டு சாதனையாளர்கள் அரசியல் தல்லைவர்கள் ஆகியோரில்) பெரும்பாலோர் தங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர்களையும் ஏன் ஒட்டிக் கொள்கிறார்கள்? இது சரியா? ஊழலை ஒழிக்க நினைக்கும் கெஜ்ரிவால் இதற்கு ஏதாவது செய்வாரா?கேட்டவர் : மலர்1991 -
நாள் : 5-Jan-14, 3:11 pm
0


மேலே