இன்ஜினியரிங் அழிவா? அறிவா?

நீயா? நானா? கோபிநாத் அவர்கள் ஒரு மேடையில் சொல்ல கேட்டு, எனக்கு தோன்றிய கேள்வி :
சமுதாயத்தை(எ.கா.ஏழைகளின் நிலைமை,பெட்ரோல் விலை,சொந்தக்காரர்களின் இன்ப துன்ப நிகழ்ச்சிகள்) பொருட்படுத்தாமல், தனது கலை திறமைகளை முடக்கி இன்ஜினியரிங் படிக்கும் மணவர்களின் திசை அழிவை நோக்கியதா? அறிவை நோக்கியதா? எந்தவிதத்தில் நாளைய சமுதாயம் இவர்களால் பயன் அடையும்?



நாள் : 30-Jan-14, 7:07 pm
0


மேலே