பேய்

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "அருந்ததி" என்ற திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த திரைப்படத்தில் இசுலாமியர் ஒருவர் பேயோட்டுபவராக வருகிறார்.
இசுலாத்தைப் பற்றி நான் ஆழமாக படித்ததில்லை. எனது சந்தேகம் என்னவென்றால், இசுலாத்தில் உண்மையிலேயே பேயைப் பற்றிய நம்பிக்கை உண்டா?., புனித குர்ஆனிலோ அல்லது வேறு எதாவது குறிப்புகளிலோ அதைப்பற்றிய சுராக்கள் உண்டா?, இன்றும் இசுலாமியர் எவரேனும் பேயோட்டுபவர்களாக இருக்கிறார்களா? இதைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலாய் உள்ளேன். நன்றி.கேட்டவர் : ஈஸ்வரன்
நாள் : 22-Mar-14, 11:20 am
0


மேலே