தௌிவற்ற வினாக்கள்
சிலர் கேட்கும் வினாக்கள் தௌிவின்றி இருக்கும் அல்லது மறைபொருளில் இருக்கும்.இவ்வாறான வினாக்களினால் எதிர்விளைவு ஏற்பட சந்தர்ப்பம் உண்டல்லவா?
இப்படியான வினாக்களை தளத்தினால் தணிக்கை செய்தால் என்ன?