பிறருக்கு வரும்போது நமக்கேன் வருவதில்லை
இது சந்தேகம் .
பிறரின் கவிதைகளை வாசித்து கருத்திடும் போது வர்ணனையாய் வரும் வார்த்தை கோர்வைகளின் வரிசைகரம்
நாம் படைக்கும் போது மனம் துடிக்கும் போது வர மறுப்பதின் மர்மம் தான் என்ன ?எழுத்தாணி கொண்டு குத்தினாலும் வராத கவி பிறர் படைப்புக்கு கருத்தாய் பதிகையில் அருவியாய் கொட்டிட காரணம் யாது ?