இப்போதைய இந்திய அரசியல் அமைப்பு மாறவேண்டும் என்பது உங்கள் கருத்தா?
இப்போதைய அரசியல் அமைப்பையும், முறையையும் நாம் ஐம்பதாண்டுகளாகப் பின்பற்றி வருகிறோம். இதிலுள்ள நிறைகளும், குறைகளும் ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்து மாறுபடும். இந்த அரசியல் அமைப்பு மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?