Rangarajan Sundaravadivel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rangarajan Sundaravadivel
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2012
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  8

என்னைப் பற்றி...

எழுதுவதை விட வாசிப்பதில் அதிக விருப்பங்கொண்ட சோம்பேறி.

என் படைப்புகள்
Rangarajan Sundaravadivel செய்திகள்
Rangarajan Sundaravadivel - எண்ணம் (public)
15-Nov-2014 9:31 pm

முத்தம்

ஆத்மாநாம் கவிதைகள் ஏதாவது தளத்தில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து கிடைத்தது இந்தக் கவிதை. கவிஞன் நிரந்தரமானவன்; அழிவதில்லை. எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை.

முத்தம்

முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு (...)

மேலும்

Rangarajan Sundaravadivel - ஜின்னா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 9:03 pm

சென்னை ஐஐடியில் மாணவர்களில் ஒரு தரப்பினர் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் - இன்றைய செய்தியைப் படித்து.....
======================================================================================

பெத்தவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் எண்ணம் கொண்ட இந்த அவல சமூகத்தாருக்கு...
இப்படி பட்ட முத்த போராட்டம் ஒரு கேடா????

ஏன் இவர்கள் பெத்தவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பாவிகளுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை...?

ஏன் இவர்கள் குழந்தை தொழிளார்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில (...)

மேலும்

மிக்க நன்றி தோழரே... புரிதலுக்கு... 30-Nov-2014 11:15 am
உண்மை நண்பரே தமிழரின் காலச்சாரம் உலகமெல்லாம் பரவிய அக்காலத்தை வேண்டுகிறது மனது , சமூகம் எதை நோக்கி செல்கிறது என்ற பயம் நெஞ்சுக்குள் நெருப்பாய் தகிக்கிறது , நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து. 30-Nov-2014 10:56 am
நன்றி சகோதரரே சமூத்தின் மீதான அக்கறைக்கு :) 18-Nov-2014 10:32 am
அதுவும் சரிதான் தோழரே... சிந்திக்க தெரியாதவர்களிடம் சிந்தனைப் பற்றி பேசுவது நமது தவறுதான்... படித்த முட்டாள்களுக்கும் படிக்காத மேதைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது... உங்கள் பார்வையும் சரிதான் தோழரே... புரிதலுக்கு நன்றி தோழரே... 18-Nov-2014 10:26 am
Rangarajan Sundaravadivel - கோபி சேகுவேரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 4:03 pm

சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் முத்தப் போராட்ட செயல்களை பற்றி உங்கள் கருத்து என்ன...?

மேலும்

முத்தம் கொடுப்பது பாவமல்ல ; யார் , யாருக்கு கொடுப்பது என்பதுதான் , நம் முன் நிற்கும் கேள்வி .மேலை நாட்டின் நாகரீக மோகத்தில் ,தனிப்பட்ட சுதந்திரம் என்ற போர்வையில் , பொதுவிடத்தில் செய்வதுதான் அநாகரீகச் செயல் .அதுவும் ,கலைமகள் குடியிருப்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் கல்விக் கூடங்களில்? கல்விக் கூடமா? கலவிக் கூட்டமா ?மிஸ்ஸிங் எ கிஸ் இஸ் நாட் எ ஸின் .கிஸ்ஸிங் எ மிஸ் இஸ் எ கிரேட் ஸின், தட் டூ இன் எ பப்ளிக் ப்ளேஸ் .இனிமேல் , முத்தத்தில் முன்னுறூ வகை பற்றி , மாணவச் சமுதாயம் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் , அரசின் உதவித் தொகையுடன் . வல்ல நாடன் .இல. கணேசன் . 22-Nov-2014 10:29 pm
விரும்பத்தகாத செயல் ... 18-Nov-2014 1:25 pm
அட டா என்ன ஒரு சமூக சிந்தனை..... 17-Nov-2014 12:46 pm
கலாச்சாரம் என்ற வார்தையை பற்றி எனது தாத்தா சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். 17-Nov-2014 3:02 am
கருத்துகள்

நண்பர்கள் (9)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
Guna

Guna

tamilnadu,india.
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Guna

Guna

tamilnadu,india.
agan

agan

Puthucherry
rvikrammba

rvikrammba

salem

இவரை பின்தொடர்பவர்கள் (9)

rvikrammba

rvikrammba

salem
agan

agan

Puthucherry
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
மேலே