mr திகி்ல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mr திகி்ல்
இடம்:  கனடா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என்னைப் பற்றி...

உருப்படாதா பயல்

என் படைப்புகள்
mr திகி்ல் செய்திகள்
mr திகி்ல் - mr திகி்ல் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 10:27 am

எண்ணத்த பாத்து படிச்சிட்டு பொண்ணா குடுக்க போற

மேலும்

திகிலான கேள்வி..... ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு. நல்ல இருக்கு நண்பரே கேள்வி. 10-Nov-2014 5:43 pm
mr திகி்ல் - கோபி சேகுவேரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 4:03 pm

சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் முத்தப் போராட்ட செயல்களை பற்றி உங்கள் கருத்து என்ன...?

மேலும்

முத்தம் கொடுப்பது பாவமல்ல ; யார் , யாருக்கு கொடுப்பது என்பதுதான் , நம் முன் நிற்கும் கேள்வி .மேலை நாட்டின் நாகரீக மோகத்தில் ,தனிப்பட்ட சுதந்திரம் என்ற போர்வையில் , பொதுவிடத்தில் செய்வதுதான் அநாகரீகச் செயல் .அதுவும் ,கலைமகள் குடியிருப்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் கல்விக் கூடங்களில்? கல்விக் கூடமா? கலவிக் கூட்டமா ?மிஸ்ஸிங் எ கிஸ் இஸ் நாட் எ ஸின் .கிஸ்ஸிங் எ மிஸ் இஸ் எ கிரேட் ஸின், தட் டூ இன் எ பப்ளிக் ப்ளேஸ் .இனிமேல் , முத்தத்தில் முன்னுறூ வகை பற்றி , மாணவச் சமுதாயம் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் , அரசின் உதவித் தொகையுடன் . வல்ல நாடன் .இல. கணேசன் . 22-Nov-2014 10:29 pm
விரும்பத்தகாத செயல் ... 18-Nov-2014 1:25 pm
அட டா என்ன ஒரு சமூக சிந்தனை..... 17-Nov-2014 12:46 pm
கலாச்சாரம் என்ற வார்தையை பற்றி எனது தாத்தா சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். 17-Nov-2014 3:02 am
mr திகி்ல் - மனோ ரெட் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 9:44 am

காதல் கவிதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ..??
10 கவிதைகளில் 8 கவிதைகள் காதல் சார்ந்ததாகவே இருப்பதை என்னவென்று சொல்ல..??
ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாக சொல்லலாம்,
பிறரை கவர்ந்து இழுக்க மட்டுமே காதல் கவிதை இங்கேயும் உலா வருகிறது..!!
அளவுக்கு மீறிய காதல் கவிதைகளில் அத்தனை வேறு கவிதைகளும் நசுங்கி விடுகிறது,
கேட்பாரின்றி கிடக்கும் நல்ல கவிதைகளுக்கு கொஞ்சம் வழிவிடுங்கள்..
காதல் என்ற கவிதைகளை வைத்துகொண்டு நிறைய காமப் பூச்சாண்டிகள் இங்கே உலவுகிறார்கள்...!!
வார்த்தையில் வக்கிரமம் உள்ளவர்களின் கவிதைகளை தான் நான் சொல்கிறேன்..!!!

மேலும்

ஹா ஹா ............. உண்மைதான் சகோ.... அனால், காதலை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ( பார்ப்பவர்களுக்கு ) தூக்கிவைத்துகொண்டு கொஞ்ச வேண்டும்போல்தான் தோன்றும்........ உண்மையில் தூக்கிவைத்து கொண்டவர்க்கே அதன் தொல்லைகள் தெரியும் ....... 18-Nov-2014 10:33 pm
கண்டிப்பா 18-Nov-2014 3:20 pm
அது தளத்தாரின் தவறாக நான் எண்ணுகிறேன் .random படைப்புகளை பாருங்கள் அதிலும் புதிதாய் பதிக்கும் கவி மட்டுமே வருகிறது .சுழற்சி என்றால் என்ன ?பகுதிகள் பிரிக்காமல் படைப்புகளை வரிசை படுத்தாமல் பதிப்பதை வரிசை படுத்துவதால் இந்த நிலை எனச் சொல்லலாம் . 18-Nov-2014 1:35 pm
புரிதலுக்கு நன்றி தம்பி....! 17-Nov-2014 10:14 pm
mr திகி்ல் - எண்ணம் (public)
10-Nov-2014 10:27 am

எண்ணத்த பாத்து படிச்சிட்டு பொண்ணா குடுக்க போற

மேலும்

திகிலான கேள்வி..... ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு. நல்ல இருக்கு நண்பரே கேள்வி. 10-Nov-2014 5:43 pm
மேலும்...
கருத்துகள்

மேலே