என்னை கொஞ்சம் கவனியுங்கள்

எழுத்து நண்பர்களுக்கு வணக்கம்...!!
முகம் தெரிந்த மற்றும் தெரியாத என் நண்பர்களிடம் உதவி கேட்பதில் மிக்க மகிழ்ச்சி..!
எதாவது வேலை வாய்ப்பு இருந்தால் என்னிடம் பகிருங்கள்..!
நான் BTECH .,INFORMATION TECH 2012 முடித்துள்ளேன்....
எந்த துறை வேலையானாலும் செய்வதற்கு நான் தயார்..!!
நண்பர்களே உதவிடுங்கள்..!!கேட்டவர் : மனோ ரெட்
நாள் : 22-Jun-14, 2:33 pm
0


மேலே