மனித மனம்

நாம் தினம் தினம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம்..தேவை ஏற்படின் பேசுகிறோம்.ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே தொடர்ந்து நட்பு கொள்ள தோன்றுகிறது... அப்படிச் சிலரை மட்டும் நம் இதயம் ஈர்த்து கொள்ள என்ன காரணம் இருக்க முடியும்? ..



கேட்டவர் : நிஷா
நாள் : 11-Sep-14, 7:44 pm
0


மேலே