எழுத்து தளத்திற்கு
எழுத்து தளத்திற்கு
நாம் ஒருவரின் படைப்பிற்கு கருத்து அளிக்கும் போது எழுத்து பிழைகள் மற்றும் வார்த்தையில் தவறுகள் ஏற்படுகின்றது இதை அனுப்பிய பிறகே படிக்கின்றோம் ..இவைகளை உடனே அழித்திட வழி உண்டா?
இல்லையெனில் delete பண்ண கூடிய option ஒன்றை உங்களால் அறிமுக படுத்த முடியுமா..?
அறிமுக படுத்தினால் நன்று....
நன்றிகள்