சிறந்தவை எப்படி ?
சிறந்தவை எப்படி அடையாளப் படுத்தப் படுகிறது ?
1.கண் சிம்பல்------------- பார்வைகள்
2. டிக் மார்க் சிம்பல் -------நட்சத்திர சொடுக்கல்
3.கடித உறை சிம்பல் -----கருத்துக்கள்
4. + ப்ளஸ் சிம்பல் ---------இது என்ன புரிய வில்லை .
இது பல விசித்திரங்களும் விநோதங்களும் நிறைந்த பகுதியாக
காணப் படுகிறது . பதிவாளர்களின் HIGHLY MANIPULATED பகுதி என்பது
பலரின் விமரிசனம். உங்கள் உண்மையான நியாயமான விளக்கத்தை
விழைகிறேன்.