இராத்திரி

” இராத்திரி” என்பது தமிழ் சொல்தானா ?

இந்த சொல் இந்தி மொழியிலிருந்து மருவி வந்த சொல் எனவும் கூறப்படுகிறது உண்மைதானா ?

தமிழ் அறிஞர்கள், சொல்லின் அர்த்தம் அறிந்தவர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றி..!

-இரா.சந்தோஷ் குமார்நாள் : 13-Dec-14, 12:37 pm
0


மேலே