தியானம் என்றால் என்ன ?

தியானம் என்றால் என்ன ..........?
தியானம் மனிதனை அமைதி செய்ய மட்டுமா இல்லை இறைநிலை என்கிறார்களே அதை அடைய இயலுமா ..........?
இது வெறும் உடற்பயிற்சி போல மனப்பயிற்சி தானா .......?
மனிதன் இறைநிலை அடைய முடியுமானால் இறைநிலை என்பதன் பொருள் யாது ......?
அப்படியானால் நாம் வணங்கும் இறைவன் எல்லாம் இப்படி உருவானவர்கள் தானா .....?கேட்டவர் : கி கவியரசன்
நாள் : 17-Oct-15, 10:28 am
0


மேலே