யார் தமிழர்

தமிழ் நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் -ரஜினி ,பாரதிராஜா

தமிழன் தான் தலைமை பொறுப்பில் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் -பாரதிராஜா

யார் தமிழர் ..??

எப்படி கண்டுபிடிப்பது ??

எனக்கு தெரிந்த நண்பர் அழகாக தமிழ் பேசுவார் எழுதுவார் ..வீட்டுக்குள் சென்றால் கன்னடம் பேசுவார்
.

எப்படி தமிழ் என அடையாளம் காண்பீர்கள் ??

தமிழ் இனவெறி.தூண்டுவது சரியா தவறாகேட்டவர் : அருண்ராஜ்
நாள் : 18-Oct-15, 5:46 pm
2


மேலே