ஆயுத எழுத்தை எவ்வாறு பதிவது ?

எழுத்து தளத்தில், ஆயுத எழுத்தை ( மூன்று புள்ளிகள் ) தமிழில் தருவிப்பது எவ்வாறு ? தெரிந்தவர்கள் விரைவாக பதில் கூறுங்கள் தோழர் தோழமைகளே. நன்றிகேட்டவர் : கிருத்திகா
நாள் : 24-Nov-15, 7:42 pm
0


மேலே