நோட்டா ஒரு மறு பார்வை கவின் சாரலன்

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் நோட்டா ( NONE OF THE ABOVE மேலுள்ள
யாரும் இல்லை )ஐந்து லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று அதிருப்தி அல்லது எதிர்ப்பினை
சென்ற தேர்தலைவிட அதிகமாகப் பிரதிபலித்திருக்கிறது .
NOTA THY NAME IS NONE OF THE ABOVE
கேள்வி :
1. இது எதைக் கட்டுகிறது ?

2. 100 % வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஆணையம் யாருக்குமே
வாக்களிக்காமல் செய்யும் நோட்டா சிந்தனை முற்றிலும் ஏற்புடையதா ?

3. இந்த நோட்டா வாக்காளர்கள் உள்ளத்திற்குள் நல்லதொன்றை தேர்ந்தெடுத்திருந்தால்
NARROW MARGIN --குறைந்த இடை வெளி வெற்றி தோல்விகளை மாற்றி அமைத்திருக்காதா ?

4. படு தோல்வி அடைந்த மாற்றுக் கட்சிகள் ஒன்றிரண்டாவது மூச்சு விட்டிருக்கும் அல்லவா ?

5. வரும் தேர்தல்களிலும் நோட்டா தேவைதானா ?

----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 24-May-16, 10:17 am
0


மேலே