குடும்பம்

பெற்ற தாய்க்கும்,கட்டிய மனைவிக்கும் இடையே
கருத்து வேறுபாடு ஏற்படுமாயின்,அவர்கள் இருவரும் தங்களிடம் முறையிடும் பொழுது தாங்கள் என்ன செய்வீர்கள்?
அ)தாய்க்கு சார்பாக பேசுவேன்

ஆ)மனைவிக்கு சார்பாக பேசுவேன்

இ)நியாயம் எந்த பக்கமோ அந்த பக்கம் சார்பாக இருப்பேன்

ஈ)ஆளை விட்டால் போதும் தாங்கள் எப்படியாவது பொங்கல் என நழுவி கொள்வேன்.

உ)என்னை நானே தண்டித்து அவர்களுக்கு புரிய வைப்பேன்

ஊ)வேறு எதாவது செய்வீர்கள் என்றால் கண்டிப்பாய் எழுதவும்கேட்டவர் : a.n.naveen soft
நாள் : 9-Apr-13, 5:44 pm
0


மேலே