வன்கொடுமை

நம் நாட்டில் எவ்வளவோ அசம்பாவிதம் நடக்கிறது, சமூக சீர்கேடுகளும் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகள் இதில் பாதிக்கப்படுவது ஏற்கவே முடியாத அவலம். பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ வன்கொடுமை ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?
நாம் பிள்ளைகளுக்கு சரியானதை சொல்லி வளர்கிறோமா?
எழுத்து அன்பர்களின் கருத்து என்னவோ?கேட்டவர் : தமிழ் ப்ரியா
நாள் : 15-Feb-17, 2:47 pm
0


மேலே