பிழை திருத்தம் பதிவாவதில்லை


கடந்த இரண்டு மாதங்களாக எனது படைப்புகளை பதிவேற்றம் செய்தபின் அச்சுப் பிழைகளைத் திருத்தி சமர்ப்பிக்கிறேன். ஆனால் நான் திருத்தம் செய்தது பதிவாவதில்லை. எனது செல்பேசியில் மட்டும் இந்தச் சிக்கலா அல்லது வேறு யாருக்காவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறதா?
(சான்று: நான் பெயர் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். அதன் விளைவாக பிறமொழிப் பெயர்களை எடுத்து அவற்றின் பொருளைத் தெரிவிக்கிறேன். தமிழில் பிறமொழிகளில் சில ஓசைகளுக்கு எழுத்துக்கள் இல்லை. ல,ள,ழ, ந, ன, ண, ர, ற போன்ற எழுத்துக்களை பெரும்பாலான தமிழர்கள் தவறாகத்தான் உச்சரிக்கிறார்கள். எனவே பிறமொழிப் பெயர்களை நம் பிள்ளைகளுக்குச் சூட்டிவிட்டு அப்பெயர்களைத் தவறாக உச்சரிக்கும் பலர் இருக்கிறார்கள். {சான்று: (Prema = Brema) (Pavithra = Bavithra).} எனது பெயராய்வின் தொடர்ச்சியாக இன்று 'நீயும் சசி நானும் சசி' என்ற படைப்பை பதிவேற்றம் செய்தேன். அதில் 'இல்லடா' என்ற சொல் 'இல்லலடா' என்று பதிவாகிவிட்டது. அதைத் திருத்தம் செய்தும் பதிவாகவில்லை.
Auto-correction செய்தவேலையும் என் கவனக் குறைவுமே இதற்குக் காரணம். திருத்தம் ஏன் பதிவாகவில்லை?


பதில் அளி
0 கேட்டவர் : மலர்1991 - , 30-Jul-17, 1:10 am
Close (X)


மேலே