பெண்கள் வழிபாடு

சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க இதுவரை பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்குச்

சொல்லப்பட்ட ஒரு காரணம் அய்யப்பன் பிரமச்சாரியாம். அதனால் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும்

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

அதே கோணத்தில் பார்த்தால் விநாயகப் பெருமானும் ஆஞ்சநேயரும் பிரம்மச்சாரிக் கடவுள்கள் தான்.

ஆனால்

இக்கடவுளர்களின் திருத்தலங்களுக்கு பெண்கள் செல்ல தடையேதும் இல்லை. இதற்கு என்ன காரணம்?கேட்டவர் : மலர்1991 -
நாள் : 3-Oct-18, 2:31 pm
0


மேலே