சொற்கள்
தமிழ் மொழியில் உள்ள சில எழுத்துகளுக்கு ஏற்ற சொற்கள் தெரிந்தால் கூறவும்.
குறிப்பாக,
1, குறில் உகர ஓசையில்,
ஙு,
நெடில் ஊகார ஓசையில்,
ஙூ, ஞூ, டூ, ணூ, , னூ, ழூ, ளூ, றூ, னூ. முதலிய எழுத்துகளுக்கு.
பதில் தெரிந்தவர்கள் வெளியிட்டால் நலம் பயக்கும்.