எதுக்கு...
கிரீன் சிக்னல் எதுக்கு...
அட ரெட் சிக்னல் எதுக்கு....
இந்த ரெண்டையும் கடை பிடிக்காத நமக்கு எதுக்கு இந்த \" traaffic signal \" வச்சுருக்காங்க...
மனசாட்சியோட sollunga எத்தன பேரு
இந்த விதிமுறைகள கடை பிடிக்கிறாங்க..