என்னதான் முடிவு

நான் அனைத்து விதமான கொசு விரட்டி சாதனங்களையும் தயாரிப்புகளையும் பயன் படுத்தி பார்த்துவிட்டேன் எங்கள் வீட்டில் இருந்து ஒரு கொசுவைக்கூட விரட்ட முடியவில்லை உங்களால் முடிகிறதா? அது எப்படி? தயு செய்து கூறுங்கள் என் மகளை கொசுக்கடியிலிருந்து காப்பாற்றுங்கள்



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 30-Jul-13, 2:56 pm
0


மேலே