வேங்கையின் மைந்தன்

(Tamil Nool / Book Vimarsanam)

வேங்கையின் மைந்தன்

வேங்கையின் மைந்தன் விமர்சனம். Tamil Books Review
அகிலன் அவர்களால் புனையப்பட்ட வரலாற்று நாவல், வேங்கையின் மைந்தன்.

இந்நூல் இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல் போன்றது . மொத்தம் 21 பதிப்புக்கள் கண்டுள்ள நாவல் இது.

தமிழ்நாட்டில் மூவேந்தர்களான பாண்டியர், சேரர், சோழர் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம். பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சிக்கல்களையும், அவர்களின் மனப்பான்மையையும் தெளிவாக அறிய இந்நாவலை படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 5-Aug-14, 12:08 pm

வேங்கையின் மைந்தன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே