ஆழ்மனத்தின் அற்புத சக்தி

(Tamil Nool / Book Vimarsanam)

ஆழ்மனத்தின் அற்புத சக்தி

ஆழ்மனத்தின் அற்புத சக்தி விமர்சனம். Tamil Books Review
நாகலட்சுமி சண்முகம் அவர்கள் எழுதிய நூல், ஆழ்மனத்தின் அற்புத சக்தி.

டாக்டர் மர்ஃபி அவர்களின் மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய கொள்கைகளை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட நூல் மற்றும் சிறப்பான கருத்துக்கள் நிறைந்தது.

எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாகப் பதியவைத்தால், அனைத்து ஆழ்மனத்தடைகளையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகள் நிறைந்த இப்புத்தகம், ஆழ்மன சக்தியை எவ்வாறு வெளிக்கொண்டு வருவது என்பதை விரிவாக எடுத்தரைக்கிறது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 1-Sep-14, 2:45 pm

ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே