இரவல் சொர்க்கம்

(Tamil Nool / Book Vimarsanam)

இரவல் சொர்க்கம்

இரவல் சொர்க்கம் விமர்சனம். Tamil Books Review
ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட நூல், இரவல் சொர்க்கம்.

நமக்கு தேவையான பொருட்களை இரவல் வாங்கலாம். ஆனால் சொர்க்கத்தை இரவல் வாங்க முடியுமா...? முடியும் என்பதை இந்நூலை படிப்பதன் மூலம் உண்மையா என்பதை பார்க்கலாம்.

ஒரு ஆணைக் காட்டிலும் பெண் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள். எல்லாப் பிரச்சனைகளும் ஒன்று சேர்த்து அவளை நெருக்கும் பொழுது கொள்ளும்போது வாழ்க்கையே அவளுக்கு நரகமாய் மாறி விடுகிறது. அந்த பிரச்சனைகளை அவள் எதிர்கொண்டு தற்காலிமாய் தீர்வு காணும் விநாடிகள்தான் இரவல் சொர்க்கம்.இந்த இரவல் சொர்க்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள என்ன வழிகள் என்பதை பற்றி இந்த புத்தகம் தெளிவாக கூறுகிறது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 8-Sep-14, 7:19 pm

இரவல் சொர்க்கம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே