கடல் புறா

(Tamil Nool / Book Vimarsanam)

கடல் புறா

கடல் புறா விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் புனைந்த வரலாற்றுப் புதினம்.

தமிழர் பரம்பரை எத்தனை வீரப்பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக இக்கதையில் காணலாம்.

முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயனின் வீர செயல்களை இக்கதையில் பார்க்கலாம்.அநபாயரின் தோழராக அமீர் என்ற அரபியரும்,அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் சோழ இளவரசருக்கு உதவுகின்றனர். அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து , அகூதா பரிசாக அளித்த கப்பலை , தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறார், அநபாயர்.

கடல்புறாவின் உதவியோடு எத்தனை சாகசங்களை செய்கிறார்? என்பதையும் ,மஞ்சளழகி,காஞ்சனா இவர்கள் யார்? என்பதையும் இவ்வரலாற்றுக்கதையை படித்தால் ரசிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 5-Apr-14, 6:06 pm

கடல் புறா தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே