யவன ராணி

(Tamil Nool / Book Vimarsanam)

யவன ராணி

யவன ராணி விமர்சனம். Tamil Books Review
1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முற்கால சோழர் பற்றிய வரலாறு தான்,யவன ராணி.

சாண்டில்யனின் சிறப்பான வரலாற்று புதினம்.

சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன் தான், கதையின் நாயகன்.இளஞ்செழியன் தன் முறைப்பெண்ணான பூவழகியை காதலிக்க,அப்பெண்ணோ சில காரணங்களுக்காக காதலை ஏற்க மறுக்கும் சமயத்தில்,யவன ராணி கடற்கரையில் மயங்கி கிடக்கிறாள்.

யவன ராணியை காப்பாற்றி இளஞ்செழியன் அவளின் உறவினர்களுடன் சேர்கிறார்,இதனால் யவன ராணி இளஞ்செழியன் மீது காதல் கொள்கிறாள்.

யவன ராணி யார்? என்பதையும், யார் காதல் வெற்றி பெற்றது? என்பதையும் இப்புதினத்தில் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 5-Apr-14, 6:39 pm

யவன ராணி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே