நேர் நேர் தேமா
(Tamil Nool / Book Vimarsanam)
நேர் நேர் தேமா விமர்சனம். Tamil Books Review
கோபிநாத் சந்தித்த பிரபலங்கள் அளித்த பேட்டியின் தொகுப்பு தான், நேர் நேர் தேமா என்ற புத்தகம் .
பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் பேட்டிகளை அழகான முறையில் தொகுத்திருக்கின்றார், கோபிநாத்.
வாழ்க்கையில், துறையில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், இன்னல்களை வென்று வெற்றிக்கு சொந்தகாரர்களாகவும் எப்படி ஆனார்கள் என்ற
பல சித்தாந்தங்களை இந்தப் புத்தகத்தில் சிறப்பாக விவரித்துள்ளார்.
பல முயற்சியில் தோல்வி கண்டாலும், மேலும் மேலும் முயற்சி செய்து வெற்றி காண இப்புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.