காதல் வாழ்க
(Tamil Nool / Book Vimarsanam)
காதல் வாழ்க விமர்சனம். Tamil Books Review
மதன் அவர்களால் எழுதப்பட்ட நூல், காதல் வாழ்க.
லைலா-மஜ்னூன், கேதரீன் ஹெப்பர்ன்-ஸ்பென்ஸர் ட்ரேஸி, கிளார்க் கேபிள்-கரோல் லோம்பார்ட் போன்றோரின் காதல் நிகழ்வுகளையும் , காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளோடும் அழகியலாக சுவாரஸ்யமாக விவரித்துள்ளார், மதன்.
மனிதர்களிடமுள்ள பாகுபாடுகளைப் பார்த்து வருவதல்ல காதல். அனைத்து பாகுபாடுகளையும் களைந்து ஒருவரை நமக்கு இணையானவர் என்று ஏற்பதே காதல். காதலை பற்றிய முழு குறிப்பையும் இந்நூலில் படிக்கலாம். அனைவருக்கும் உதவும் விதத்தில் எழுதியுள்ளார், மதன்.