பெண்ணின் பெருமை
(Tamil Nool / Book Vimarsanam)
பெண்ணின் பெருமை விமர்சனம். Tamil Books Review
நாட்டுப்பற்று மிக்கவரான திரு.வி.க, தேசீய அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்.
திரு.வி.க எழுதிய சிறந்த நூல்களில் பெண்ணின் பெருமை ஒன்று.
பெண்மை என்பது ஒரு குணம். இந்த குணம் யாரிடத்தும் இருக்கலாம் என்பதை அழகாக கூறியுள்ளார்.
பெண், சமுதாயத்தில் எவ்வளவு முக்கியமானவள் என்பதையும் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.