ஜலதீபம்

(Tamil Nool / Book Vimarsanam)

ஜலதீபம்

ஜலதீபம் விமர்சனம். Tamil Books Review
மகாராஷ்டிரர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல், ஜலதீபம்.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த தொடர் கதை தான், ஜலதீபம்.

பின்னர் வானதி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 17-Apr-14, 4:15 pm

ஜலதீபம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே