இறந்த காலங்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

இறந்த காலங்கள் விமர்சனம். Tamil Books Review
ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதைகளை தொகுத்து, ஒரு நூலாக 1969-ல் ஜெயாகாந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.

பழைய கால அக்ரஹாரத்து கதைகள் என்றும் கூறலாம்.

சிறப்பான கதைகள். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படிப்பினை இருக்கிறது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 22-Apr-14, 9:58 am

இறந்த காலங்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே