நான் படித்து ரசித்த புத்தகம்

(Tamil Nool / Book Vimarsanam)

நான் படித்து ரசித்த புத்தகம் விமர்சனம். Tamil Books Review
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சுகி சிவம் எழுதிய "வெற்றி நிச்சயம்" என்ற புத்தகத்தை நான் தெரு ஒர கடையில் 70 ரூபாய்க்கு வாங்கினேன். (அதிலும் என் அம்மா 20 ரூபாய் குறைத்து விட்டால் ) அந்த புத்தகம் உண்மையில் நமக்குள் இருக்கும் அனைத்து தாழ்வு மனப்பான்மையை உடைத்து வீசும்.

****எளிய தமிழ்,
***பிரமிக்க வைக்கும் முன் உதாரணங்கள்
போன்றவை அந்த புத்தகத்தின் வலிமை

அவர் ஒரு பேச்சாளர் என்பதால் இந்த புத்தகம் வழியாக பேசுகிறார்.
நீங்கள் யாரேனும் இந்த புத்தகம் படித்திருந்தால் கருத்தில் தெரிவிக்கவும்.


_குறிப்பு : அந்த புத்தகம் இனைய பக்கத்திலும் கிடைக்கிறது

சேர்த்தவர் : AKILAN
நாள் : 15-Dec-18, 5:40 pm

நான் படித்து ரசித்த புத்தகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே